கோவை ரத்தினபுரி ,மருதகுட்டி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவரது மகன் கவுதம் (வயது11) காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜோஸ். அவரது மகன் ஸ்ரீஹரிஸ் ( வயது 9) இவர்கள் இருவரும் நேற்று பழனியம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீஹரிஸ் வீட்டின் மாடியில் நின்று மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மின் வயரில் கை பட்டு ...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தின் மீது அதிகாலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக ...

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க கடந்த 23ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் ...

இந்தியா கிரிக்கெட் வீரர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சினிமா பல்கலுக்கு நடனமாடி அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி ...

சென்னையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளளிடம் கூறியதாவது:- செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். ...

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. விம்பிள்டன் போட்டி இன்று தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகின் 2-ம் நிலை வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் 2 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் ...

மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு ...

“நகைச்சுவை மன்ற கூட்டம்” மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் எழுத்தாளர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மதுரை கலைவாணர் விருது என்.எஸ்.கே.படிப்பகம் தலைவர் கே.எம்.முத்துக்குமார், கவிஞர் ரா.ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து வழங்கினார்கள்.  உடன் அக்ரி க.ஆறுமுகம், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ...

பவானி: ஈரோடு மாவட்டம், பவானியில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ‘டெட்ரா பேக்’கில் விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகா, பாண்டிச்சேரியில் ‘டெட்ரா பேக்’ மூலமும், ஆந்திராவில் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து ...

தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது. மேலும் ‘தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ ...