மணிப்பூரில் சுமார் 30 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. மேலும், வன்முறையின் போது 71 பேர் உயிரிழந்ததோடு, 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன்பின், ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர்,விரால் பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று மாலை சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக உடுமலை சின்ன பொன்கலை கருப்பசாமி ( வயது 40 )புங்கபுத்தூர் ராம்குமார் ...
கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சாய்பாபு (வயது 65) லாட்ஜ் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், சேரன் நகர் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் வேன் இவர் மீது மோதியது. இதில் சாய்பாபு படுகாயம் அடைந்து அதே ...
கோவை மாவட்டத்தில் கோல்டுவின்ஸ், தொண்டாமுத்தூர், பனப்பட்டி, தம்மம்பதி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 7 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 26 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதில் தம்மம்பதியிலுள்ள அரவிந்த் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, தொண்டாமுத்தூரில் அவரது மனைவி காயத்ரிக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சோதனை நடந்தது .அப்போது மையத்திலிருந்து கணினியில் ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக் குமார் ( வயது 10) வெற்றிவேல்( வயது 8) ஆகிய இருமகன்கள் உள்ளனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் குமார் 5-ம்வகுப்பும் வெற்றிவேல் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர் .இந்த நிலையில் ...
கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...
கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை ...
கோவை ராமநாதபுரம்,கணேசபுரம் மருதாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 38) .ஆட்டோ டிரைவர் இவரது மனைவி சரண்யா (.வயது 30) இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 6 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் பீளமேடு கொடிசியா ஆட்டோ ஸ்டாண்டில் ...
கோவை மாநகரம் சாய்பாபா காலனி உட்கோட்டத்தில் திருட்டு, கொள்ளை ,வழிப்பறி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி, 1 வீடு உடைத்து திருட்டு,9 சாதாரண திருட்டு உட்பட 11 திருட்டுக்கள் நடந்துள்ளன.20 21 ஆம் ஆண்டு 6 வழிப்பறி, 3 வீடுகளில் பகல் நேர திருட்டு, 4 வீடுகளில் இரவு ...
கோவை சுந்தராபுரம் குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 15) குனியமுத்தூர் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பிறந்த நாள். கேக் வெட்டிவிட்டு தோழி சகானா வீட்டுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் சென்றார்.தனது தந்தையிடம் தோழி வீட்டில் இருந்துவிட்டு ...