கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் 16 கோடியே 91 லட்சத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நகரமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்த மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர். மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு ...

ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (27). கட்டிட தொழிலாளியான இவர் தனது நண்பரான தொட்டம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஒத்தப்பனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். ராமகிருஷ்ணனுக்கு மதுபோதை தலைக்கேறிய நிலையில் அவரது தந்தைக்கு போன் செய்த மோகன்ராஜ், உங்கள் மகனுக்கு மது போதை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் இருந்து குறைந்த விலை மதுபானங்களை  வாங்கி தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி போலீசார் தாளவாடி – தலமலை சாலையில் ...

2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கிட முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில் நடத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ...

பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, இளைஞர்கள் வன்முறையை நாடக்கூடாது, வன்முறை தீர்வாகாது என அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா(38). இவர் நெடுங்குன்றம் சூர்யா என அழைக்கப்படுகிறார். சூர்யா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ...

சண்டிகர்: போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‘ இண்டியா’ கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சுக்பால் சிங் கைரா மீது கடந்த 2015 ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜலாலாபாத் ...

சென்னை: ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது உண்மை என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்து உள்ளார். பாஜக தரப்பில் உங்களிடம் யாராவது பேச்சு வார்த்தை நடத்தினார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “கடந்த ஒரு மாதமாக பாஜக மத்திய தலைமையிலிருந்து தினமும் பேசி வருகிறார்கள்.” ...

கோவை மாநகரிலும் புறநகர் மாவட்டத்திலும்  டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து எரி சாராயம் வாங்கி போலி மது தயாரித்து கோவை சுற்று வட்டாரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த மது ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நெல் விதைப்பு பணி துவங்கி உள்ளது. நெல் பயிருக்கு சுமார் 1100 மிமீ நீர் தேவைப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்திட சுமார் 300 முதல் 400 மிமீ நீர் போதுமானது. ...

சென்னை: வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று ...