கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெற்றோரின் எதிர்ப்பு மீறி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அன்னூரில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து இளம்பெண் தனது குழந்தையுடன் மேட்டுப்பாளையத்தில் ...
டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 2ம் தேதிக்குள் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் அவர் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்தி, தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 3ம் தேதி ...
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் ...
மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ...
முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் கோரிப்பாளையத்தில் முதல் நிகழ்வாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பி. மூர்த்தி, பி.டி.ஆர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் சாலை ...
மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் தேவர் திருமகனார் சிலைக்கு அவரது 116 வது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். அப்போது பிரமோத் சாவந்த் கூறுகையில், இந்திய சுதந்தர வரலாற்றில் தமிழகத்தைச் ...
தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் , சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டவிரோத ...
கோவை செல்வபுரம் கல்லா மேடு,தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 33) .இவர் அந்த பகுதியில் 27 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஆட்டு பட்டியில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை.யாரோ இரவில் திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.40, ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் ...













