தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராகும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.இதில், என்.ஆனந்த், செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நேற்று காலை பனையூரில் ...
ஆஃப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காபூல் மருத்துவமனை மீது, எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் உள்ள, பெரிய போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படும் மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து ...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகம் மற்றும் நிர்வாகிகளுக்கான எச்சரிக்கை குறித்து உரையாற்றினார்.தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றியை உறுதி செய்யும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அடுத்த ஆட்சியில் ...
உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமைகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் இனி நிரந்தரமாக செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதாவது, இனி குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே, அது நிரந்தரமாக செல்லும் என்றும், உணவு ...
தவெக தலைவர் விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-ல் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ (CBSE) மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மார்ச் 16 முதல் ...
தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய தரவுகளின் படி 72 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1- ஆம் தேதி மற்றும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1- ஆம் ...
துபாய்: உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாலை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயவு ...
கோவையில் தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் கூறியதாவது:- தொகுதிக்கு 9 குழுக்கள் விதம் பறக்கும் படை நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் ...
நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற இருக்கிறது.294 தொகுதிகளை உள்ளடக்கிய ...












