கோவையில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...

கணவனை கொலை செய்த வழக்கு: மனைவி, கள்ளக் காதலன் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை – ரூ.6000/- அபராதம் விதித்து தீர்ப்பு… கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்த அமுதா (36) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகியோர் இருவரும் அவர்களது திருமணம் கடந்த உறவுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவரான நாகராஜ் ...

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை ...

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் ராஜேஷ் தாஸ் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. தண்டனைக்கு எதிரான ...

300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவையில் நீதிமன்றம் உத்தரவு!!! தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக் கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் ...

மகாராஷ்டிராவில் ஆசையாக ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு ஒரே நேரத்தில் மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீப காலங்களாகவே ஹோட்டலுக்கு சென்று உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவகங்களில் முறையாக உணவுகள் சமைக்கப்படாமல் பரிமாறப்படுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் ...

புதுடெல்லி: நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில் ஜெர்மனி அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்தியா நேட்டோ அணியில் இல்லை என்பதால், இந்தியாவால் ஜெர்மனியிடமிருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் ...

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் படகுகள் போதைப் பொருளுடன் பிடிபடுகிறது. இதையடுத்து குஜராத் எல்லையோர கடல் பகுதியில் கடற்படை ரோந்து கப்பல்களும், ரோந்து விமானங்களும் இரவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்ரத்தன் என்ற கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்று இருந்தனர். ...

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெளில் சுட்டெரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 31) வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர்கள் வடவள்ளி சிவசக்தி காலணியில் சேதமடைந்த வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் கிரைண்டர் ,குக்கர் மற்றும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ...