கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சொலையாறு அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ் செல்வன் தலைமையில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் . இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..
Leave a Reply