கேரள – தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு ...
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தக முயற்சிகள், ...
சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா ...
கேரளா: டிசம்பர்.25,26 ஜனவரி.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் . மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் ...
தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் ...
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது இதில் 58 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர் இதுதொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா உட்பட பலரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா 25 ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு ...
கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று சீரநாயக்கன்பாளையம், கருப்பராயன் கோவில் மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்பபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் சிகரெட்டுகளும், கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 1, 930 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், 3 -வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் .இவரது மனைவி சிந்து (வயது 24) இவர் அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவரது பின் வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் சிந்து குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சிந்து சத்தம் போட்டார் . அதற்குள் அந்த ...
கோவை: சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 41) குறுமிளகு வியாபாரி. இவரிடம் கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ரூ. 14 லட்சத்துக்கு 2 டன் குறுமிளகு வாங்கினார். அதற்கான காசோலையை கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்ட போது பணம் இல்லாமல் திரும்பியது .உடனே அவர் கருப்பசாமியிடம் தொடர்பு கொண்டு ...
கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் ...













