மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியினர் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளனர். நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி சொந்தமாக வேட்பாளரை நிறுத்திய நிலையில் இன்று அவர் வாபஸ் வாங்கினார். இன்று காலையில் பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்த பிறகு அந்த வேட்பாளர் தனது மனுவை வாபஸ் வாங்கி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் ...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (செப்.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மராத்வாடாவிலிருந்து ...
20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி – நகோயா நகரில் இன்று சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. 22 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். மொத்தமாக 43 விளையாட்டுகளில், 71 பிரிவுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா். அய்சி – நகோயா நகரில் வரும் ...
பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து, மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து திருச்சியில் வசித்து வரும் பாஜக மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் திவ்யா சேஷாத்ரி, மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தேசியத் தலைமையிடம் அதிகாரப்பூர்வப் புகாரளித்துள்ளார். ...
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பாமாயில் மற்றும் ரசாயனங்கள் கலந்த கலப்பட நெய்யை விநியோகித்த வழக்கில், ‘சுக்ருதி ஃபுட்ஸ்’ ( நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களாவை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட அவர், விசாகப்பட்டினம் சிறப்பு நீதிமன்றத்தில் ...
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளதாகாவும் இதன் மூலம் 34.64 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ...
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்காக பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார், ஆரோக்கியசாமி, சுரேஷ், திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் மற்றும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு ...
தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெள்ளிக்கிழமை (18.09.2026) தெரிவித்துள்ளார்.இருப்பினும், மாநிலத்தின் சுகாதாரச் சூழல் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மாநிலத்தில் டெங்கு பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களைப் ...
சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களில் தற்போது வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மாடிகளில் சோலார் எனப்படும் சூரியமின் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகின்றன. இத்திட்டத்தில் புதிதாகப் பயன்பெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என்றும், அதற்கான புதிய இணையதள சேவை வருகிற 21-ஆம் தேதி ...
சேலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஆவின் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.தற்போது இது தொடர்பாக ஆவின் கடைகளில் கர்நாடகா நெய் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஆவின் கடைகளுக்கு சென்று நேரடியாக கல ஆய்வு செய்தபோது தமிழக ஆராய்ச்சி ஆவின் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் நெய் ...













