தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி பணவீக்கம் 5.92 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாட்டில் கடந்த ஜனவரியில் 3.36 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 5.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி தேசிய சராசரி பணவீக்கம் 4.82 சதவீதமாக உள்ள ...

மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான், பழைய கொலை வழக்கு ஒன்றில் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சில ...

ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளில், உக்ரைன் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலை ரஷ்யா மீது தொடுத்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இத்தாக்குதலில், தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்ததுடன், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். மாஸ்கோவை நோக்கி வந்த 450 ட்ரோன்கள் ...

தமிழக அரசியலில் தற்போதைய ஆட்சி நிர்வாகம், கூட்டணியின் பங்களிப்பு, முதல்வரின் வெளிநாட்டு பயணம் மற்றும் சட்டமன்ற உட்கட்டமைப்பு எனப் பல தளங்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.குறிப்பாக, கூட்டணி கட்சிகளின் தயவால்தான் ஆட்சி நீடிக்கிறது என்ற விமர்சனங்களும், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மற்றும் லண்டன் பயணத்தின் மூலம் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் குறித்த ...

தமிழ்நாடு முழுவதும் டெங்கு, உன்னிக் காய்ச்சல், ஃபுளூ காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டிருந்தது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ...

காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த தினகரன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 28ம் தேதி எனது மனைவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.அவரை 36 மணி நேரம் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து பொய் ...

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் ...

20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி – நகோயா மாகாணங்களில் இன்று  (செப்டம்பர் 19) தொடங்கவுள்ளன. தடகளம், பாட்மிண்டன், கிரிக்கெட், பாய்மரப் படகுப் போட்டி எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 501 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அணியோடு ஜப்பான் விரைந்திருக்கும் ...

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை மேம்படுத்தும் வகையில், ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், பல்வேறு செவிலியர் படிப்புகளில் ஆயிரக்கணக்கான கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய ...

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியினர் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளனர். நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி சொந்தமாக வேட்பாளரை நிறுத்திய நிலையில் இன்று அவர் வாபஸ் வாங்கினார். இன்று காலையில் பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்த பிறகு அந்த வேட்பாளர் தனது மனுவை வாபஸ் வாங்கி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் ...