கோவை : போத்தனூர்-கோவை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (16-ந் தேதி) முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-, ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352) கோவைக்கு பதில், போத்தனூர்-இருகூர் மாற்று ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). தொழிலதிபர். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலை சமந்தமாக ஓசூர் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ...

போக்குவரத்து நிலவரம் அறிந்து கொள்ள roadEase செயலி: அறிமுகம் செய்த கோவை காவல் ஆணையர் !!!  கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் ...

கோவை: அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தித் துறையில் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் மழை நேரங்களிலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தொடர்வதாக ...

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ரெயில் நிலையம் அருகே உள்ள தரை பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உப்பிலிபாளையம் தரைப்பாலம் மற்றும் ரெயில் நிலைய தரைப்பாலம், கிக்கானி தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் கொண்டு மழை நீரை வெளியேற்ற ...

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது.. வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது. இதற்காக அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுக்கின்றனர். எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் இரண்டாவது நாளான நிகழ்வு அவர் விசாகப்பட்டினத்தில் 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டை வைத்து பேசினார். அப்பொழுது அவர் கொள்கையில் இப்படித்தான் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் நாட்டின் உள்கட்ட அமைப்பு வளர்ச்சியை விரைவுப்படுத்துவது மட்டுமின்றி, ...

தண்ணீர் கலந்த பெட்ரோல்: காருக்கு அடித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சி கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி ஓடி வருகிறது. இவரது காரின் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் ...

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது. இதன் காரணமாக நவ. 19ம் தேதி முதல் தமிழகம் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கன மழை துவங்கி நேற்று ...

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ...