கோவை குனியமுத்தூர் பி .கே. புதூர்,பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் .அவரது மகன் மனோஜ் குமார் ( வயது 25) பி.இ.படித்து முடித்துவிட்டு சிட்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவரது ...
பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இப்போதே களமிறங்கி விட்டது. பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் சென்று தேர்தல் பணியை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தளவாய்பாளையம், கரட்டுபாளையத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோட்டூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- கரட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் தினசரி மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் தனியாக உள்ள பெண்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை மாணவி சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ ...
கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் ...
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த ...
பிரதமர் மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள ...
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு ...
தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ...













