கோவை: பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக இருந்து படித்த இளைஞர்கள் வேலைக்காக ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு முன் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க .சார்பில் வருகிற 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜாதி, மதம். பாரா மல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் ...
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்த்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள 369 அடி உயர சிவன் சிலை ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதை கட்டிய தட் பதம் சன்ஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகின் மிக உயரமான சிவன் சிலை இது (உள்ளே) பக்தர்களுக்கான ...
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். ஸ்ரீ நகரில் சௌரிய திவஸை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி கில்ஹிட் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை அடைந்த பிறகு முழுமை பெறும் என கூறினார். அவை இப்பொது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ...
மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த முயன்ற 1055 கிலோ கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த போதைப் பொருட்கள் கடத்துவதாக கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவின் அளித்த தகவலின் பெயரில் ஒக்ஸாக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பகுதியில் மெக்சிகோ ...
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்ல ...
கொழும்பு நகரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு போராட்டங்களால் மீண்டும் போராட்டக் களமாக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்பாட்டம் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ...
பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
காவல்துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த சுதந்திரத்தை தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக கவர்னர் தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளார் கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கோவையில் ...
கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு ...