கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளம், உலியனூரைச் சேர்ந்தவர் அபு மோகராஜ் (வயது 34) இவர் ஆவராம் பாளையம் ரோடு, இளங்கோ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் ” இன்சைடு ஆப் டிஜிட்டல் மூவிஸ்” என்ற பெயரில் போட்டோஸ் டூடியோ நடத்தி வருகிறார் .கடந்த 7-ந் தேதி இவர் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு ஆனைகட்டிக்கு ...
கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் உள்ள சுடுகாடு பின்புறம் ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்தார். அவர்களிடம் 1050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் அஸ்ஸாம் ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 28) பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷாமுபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது ...
நீலகிரியில் நீராவி மலை ரயிலை வாடகை கொடுத்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர். நீலகிரி: மலை ரயிலை தனியார் வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதனைத் தாெடர்ந்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிக்க ...
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க பரிந்துரை ...
சென்னை : கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம். இதற்காக கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, ஒரு பகுதிக்கு விரதம் இருந்து, இருமுடி எடுத்து வந்து ஐயப்பனை தரிசித்து ...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் தற்போது விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் ...
ரஜினிகாந்த் இன்று அவரது 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ...
வந்தவாசி அருகே தனியார் பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. அலறியபடி பயணிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர்த்தப்பினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்து வீரம்பாக்கம் அருகே உள்ள கூட்டு சாலையில் ...
கோவை : கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அறக்கட்டளை சார்பில் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் 25 பேருக்கு தலா ரூ 15 ஆயிரம் உதவி தொகை ...