மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. அப்பொழுது தடை விதிப்பை கண்டித்து கோவையில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ...

கோவை காந்திபுரம் மேம்பால தூண்களில் ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில் ஓவியத்தின் மேற்பகுதியில் தனியார் விளம்பரங்களுக்கு அனுமதி கொடுத்து விதிகளை மீறி உள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம். கோவையில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சுற்றுச் சுவர்களில் மாநகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ...

கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட காரமடை வனச் சராக பகுதியான முத்துக்கல்லாறு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாயில் காயத்துடன் மெலிந்த தேகத்தில் ஒரு யானை சுற்றியது. அந்த யானை விளை நிலங்களுக்குள் புகுந்த அட்டகாசம் செய்தது. இது தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் கடந்த வாரம் அந்த பெண் யானையை வனத் துறையினர் ...

கோவை சரவணம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் யுவ பிரசாந்த். இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியாத எண்ணில் இருந்து ஆன்லைன் டாஸ்க் செய்து பணம் சம்பாதிக்கலாம் என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் எனவும் எவ்வளவு ...

கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் அவர்களது வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தூய்மை பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ...

ஈரோடு மாவட்டம்  பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஈரோடு துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அறிவுரையின் பேரில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கொத்துகாடு துணை சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி ...

கோவை கணபதி எப் .சி .ஐ .குடோன் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவரது மனைவி அபிநயா (வயது 34) மில்க் டைரி நடத்தி வருகிறார் .இவரிடம் வேலூர் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ.1 லட்சம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். ...

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் .இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் ...

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ...