கோவையில் ஆதரவற்றவரை அடைத்து வைத்த மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது

கோவையில் ஆதரவற்றவரை அடைத்து வைத்த மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது

 

கோவை மாநகரில் சாலையில் தங்கிய ஆதரவற்றவர்கள் மற்றும் பணிக்குச் சென்றவர்கள், பேருந்துக்கு காத்திருந்தவர்கள் என 100க்கும் மேட்டோரை தன்னார்வ அமைப்பினர் தூக்கிச் சென்று, தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் அடைத்து வைத்து மொட்டையடித்து அவமானபடுத்தினர்.

 

இந்த விவகாரத்தில் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த ஜிபின் பேபி (44), சைமன், செந்தில்குமார் (44), ஜார்ஜ் (54) செல்வின் (49) பாலச்சந்திரன் (36)

அருண் (36) ஆகிய ஆறு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.