பேருந்து நிலையத்தில் நின்று இருந்த பயணிகள்: தனியார் பேருந்து மோதும் சி.சி.டி.வி காட்சிகள் – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்போது தனியார் நகரப் பேருந்து ஒன்று ...
இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் … கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...
ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத் துறையினர் விசாரணை. ...
கோவை அருகே பஞ்ச கல்யாணி திருமணம்: மழை வேண்டி கழுதைகளுக்கு மேளதாளம், முழங்க உற்சாகமாக செய்து வைத்த கிராம மக்கள்…. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ...
பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணை மர்ம நபர் அறிவாளால் வெட்டி கொலை: 3 சவரன் நகையை திருடி சென்று உள்ள சம்பவம் அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்தது… கோவை, நரசிம்மநாயக்கன் பாளையம் பாலாஜி நகர் அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து மனோகரன் எனவரின் மனைவி ரேணுகா (40) என்பவரை மர்ம நபர் அறிவாளால் ...
கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்!!! கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். ...
யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...
கோவையில் இளைஞர் மீது ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் : அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயில் திருடும் கும்பல் – போலீசார் விசாரணை… அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!! கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ...
ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!! சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு கோத்தகிரி வழியாக வரும் போது மலைப் பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும் போது சுற்றுலா ...













