கோவை: குனியமுத்தூர் காவல்நிலையம் சிசி.டி.வி கேமிரா துவக்க விழா -மரக்கன்று நடும் விழா…

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுகுனாபுரம் காவல் சோதனை சாவடியில் புதிய சிசி.டி.வி கேமிரா துவக்க விழா -மரக்கன்று நடும் விழாஇன்று மாலையில் நடக்கிறது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை தொடக்கி வைக்கிறார்.