அமெரிக்காவில் “நாட்டு “நாட்டு” பாட்டுக்கு ஆட்டம் போட்ட டெஸ்லா லைட்கள் – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.!!

நியூஜெர்சி மாகாணத்தில் பார்க்கிங் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெஸ்லா கார்கள் அனைத்தும் இந்த “நாட்டு நாட்டு” பாடலுக்கு லைட்களை ஒளிரவிடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்றார் போலவே இந்த கார்களில் உள்ள LED லைட் ஒளிருகின்றன.இதை RRR படக்குழு அவர்களின் ட்விட்டரில் பதிவிட்டு தற்போது வைரலாக்கியுள்ளது.