இந்தியாவிலேயே தமிழகம் தான் எப்போதும் முதலிடம்.. வெளியான ஆய்வறிக்கை.!!

இந்தியாவிலேயே அதிக அளவில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 79.154 கோவில்களை கொண்ட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்தப் பட்டியலில் 32 கோயில்களை மட்டுமே கொண்டுள்ள மிசோரம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஒரு ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சராசரியாக 103 கோவில்கள் உள்ளன. எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒப்பிடுகையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.