கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தெய்வசிகாமணி.இவர் வடக்கு மணடலத்துக்கு திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். கோவை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களுக்கு இன்னும் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படவில்லை..
கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்..!









