விரைவில் வருகிறது ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை – அமைச்சர் நாசர் அறிவிப்பு..!

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிட பரிசீலினை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.