ஓட்டேரி காவல் நிலையத்தில் 770 கிலோ கஞ்சாவை பகிரங்கமாக திருடி விற்ற போலீஸ் ஏட்டு கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் பணி நீக்கம் செய்வாரா…

வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பதுக்குபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்தி வருகிறது சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் ஆகியோரது தீவிர நடவடிக்கையினால் இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 770 கிலோ சிறிது சிறிதாக திருடி விற்றதாக தாக தலைமை காவலர் உளவுத்துறை வெங்கடேசன் என்பவன் மீது ஆதாரத்துடன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது இவன் ஸ்டேஷன் வாசலில் குட்கா கஞ்சா வியாபாரிகளிடம் கஞ்சா குட்கா வை பயப்படாமல் பணம் பெற்றுக் கொண்டு திருடி விற்று ளான் இந்த திருட்டு பொருட்களை வியாபாரிகளின் பைக்கில் வைக்கும் காட்சியும் பகிரங்கமாக வெளியாகி உள்ளது போலீஸ் ஏட்டு வெங்கடேசன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார் வெங்கடேசன் ஏட்டு 770 கிலோ கஞ்சா குட்கா போன்ற பொருட்களை திருடி விற்ற தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது இந்த சம்பவத்தினால் கொள்ளைக்காரன் வெங்கடேசன் மேற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளான்.