பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக,இதற்கு முன்னதாக,2021-இல் இதே காலகட்டத்தில் ரூ.2577.43 கோடி கிடைத்த நிலையில்,தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply