கோவையில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யும் பகுதிகள் அறிவிப்பு.!!

கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை சிக்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோன்று டாடாபாத் மின் பகிர்மான வட்டம் பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (17&ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரதி காலனி, எஸ்.எல்.வி காம்ப்ளக்ஸ் ரோடு, வி.என்.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகர், சின்னசாமி லே-அவுட், எல்லை தோற்றம், ஆர்கஸ் நகர், ஹோப் கலெஜ், அவினாசி ரோடு ஒரு பகுதி, வி.கே ரோடு, அண்ணாநகர், மேத்த லே அவுட், கல்லூரி நகர் ஒரு பகுதி, பாலகுரு, பாலன் நகர் ஒரு பகுதி, பாரதி காலனி ஒரு பகுதி, கோபால் நகர், பி.கே.டி நகர், பாலகுரு கார்டன், பி.வி.ஜி ரோடு, அவினாசி மெயின் ரோடு, மீனா எஸ்டேட் ஒரு பகுதி, பெரியார் நகர் ஒரு பகுதி, ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர், கிருஷ்ணா நகர், பெர்க்ஸ் ஆர்ச் ரோடு கோ& ஆபரேடிவ் காலனி மற்றும் ராஜேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.