பயங்கர ஆயுதங்களுடன் நகை கடைக்குள் புகுந்து திருடிய வடமாநில கொள்ளையர்கள் கைது.!!

ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை அடகு கடையில் வட இந்தியாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் ஒரு காரில் நான்கு பேர் வந்து இறங்கிய அவர்கள் துப்பாக்கி முனையில் கடையின் உள்ளே புகுந்து ஷட்டரை இழுத்து சாத்தி என்ன சேட் மரியாதையாக உள்ளே இருக்கும் தங்க நகைகளை மற்றும் வெள்ளிப் பொருட்களை அள்ளிப்போடுங்கள் என மிரட்டியவாறு அடித்து உதைத்தனர். அவரும் பயந்து கொண்டு தங்க நகைகளையும் வெ ள்ளிப் பொருட்களையும் அவர்கள் கொண்டு வந்த சாக்கு பையில் வாரி குவித்தார். கடை உரிமையாளரையும் அடித்து உதைத்து விட்டு தாங்கள் வந்த காரில் தப்பிச்சென்றனர் . இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷன் கி. சங்கர் கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு தனி போலீஸ் படையை அமைத்தார். அந்த தனிப்படையில் பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ச ங்கோர் மாவட்டம் பகுதியில் துப்பாக்கிகளோடு பதுங்கி இருந்த தினேஷ்குமார் மற்றும் சேத்னா ராம் ஆகிய இருவரையும் ராஜஸ்தான் மாநில போலீஸ் உதவியுடன் பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மடக்கி பிடித்து கைது செய்யும் போது குற்றவாளிகள் அசோக் குமார் சுரேஷ் ஆகியோர் எங்களை கைது செய்து ஆவடிக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் உயிரோடு திரும்ப மாட்டீர்கள் என பட்டாபிராம் போலீசாரிடம் சவால் விட்டனர் .பட்டாபிராம் போலீஸ் உதவி ஆணையர் சுரேஷ் இந்திய ராணுவத்தின் உதவியோடு ஸ்கட் ஏவுகணை கொண்டு வந்துள்ளோம் குற்றவாளிகள் யாரும் உயிரோடு தப்ப முடியாது ஏவுகணை விட்டால் நீங்கள் இருக்கும் பகுதியில் புல் பூண்டு கூட முளைக்காது என சவால் விட்டார். நாங்கள் தமிழ்நாடு போலீஸ் யாருக்கும் பயப்பட மாட்டோம் . நீங்கள் கொள்ளை அடித்த தங்க நகைகள் 703 கிராம் மற்றும் வெள்ளி நகைகள் 4.3 கிலோ ஆகியவற்றை பவ்வியமாக மு ட்டி போட்டுக் கொண்டே காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு அனைத்து தங்கம் வெள்ளி நகைகளை யும் கொள்ளையடித்த ரூபாய் 5 லட்சத்தை கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் கதையே அவ்வளவுதான் என மிரட்டி சவால் விட்டு உள்ளார். பயந்துபோன கொள்ளையர்களும் ஸ்கட் ஏவுகணை வீச வேண்டாம் ஆவடிக்கை வந்து விடுகிறோம் எனக் கூறியுள்ளனர். போலீசாரூ ம் அவர்களை கைது செய்து ஆவடிக்கு அழைத்து வந்துள்ளனர்..