உதகை ஹோபார்ட் பள்ளியில் மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்ட உதகை ஹோபார்ட் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்ட ரோட்டரி கிளப் ஒட்டகமண்ட் மற்றும் திருப்பூர் ரேவதி மெடிக்கல் இணைந்து நடத்தும் இருதய சிறுநீரக சிகிச்சை முகாமில் ஏழை எளிய மக்களுக்கு ரேவதி மெடிக்கல் மருத்துவர் முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு பரிசோதனை செய்து அதற்கு உண்டான அறுவை சிகிச்சைக்கு திருப்பூர் ரேவதி மெடிக்கல் மருத்துவமனைக்கு அனுமதிகளை வழங்கி, மேல் சிகிச்சைக்கு அழைத்தும் சென்றனர், மேலும் முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு ரேவதி மெடிக்கல் மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கான அறுவை சிகிச்சை செய்து மருத்துவ நிர்வாகம் தெரிவித்துக் கொண்டுள்ளார் . இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஒட்டகமண்ட் தலைவர் ஆனந்த், செயலாளர் செந்தில் பிள்ளை, பொருளாளர் தேசிங் ராஜன், ஆகியோர் தலைமையில் அனைத்து நோய்களுக்கான ஏழை எளிய மக்களை ரேவதி மெடிக்கல் திருப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறப்பான முறையில் மருத்துவர்கள் தேவைப்படுகிறவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஏழை எளியமக்கள் ரோட்டரி கிளப் நிர்வாகத்திற்கும் திருப்பூர் ரேவதி மெடிக்கல் நிர்வாகத்திற்கும் நன்றினை பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்..