சொகுசு கார்: கஞ்சா விற்பனை இருவர் கைது – கஞ்சா பொட்டலங்கள், பணம் 2,40,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சொகுசு கார்: கஞ்சா விற்பனை இருவர் கைது – கஞ்சா பொட்டலங்கள், பணம் 2,40,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

கோவை சாய்பாபா காலனி மார்கெட் பகுதிகளில் கஞ்சா விற்ப்பதாக போலீஸுக்கு தகவல் வந்திருக்கின்றது. சாய்பாபா காலனி போலீஸார் ரகசியமாக ரோந்து சென்ற போது
காய்கறி மார்கெட் பகுதியில் தனியாக B.M.W கார் ஒன்று நின்றுப்பதை சாய்பாபா காலனி போலீஸ் விசாரணை செய்தனர். அதை சோதனை செய்தனர். இந்நிலையில் டிக்கியில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி இருந்ததை தெரிய வந்தது. மேலும் விசாரணையில் வீரசிவகுமார் , கார்த்தி இருவர் கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தன.

கஞ்சா பொட்டலங்கள், பணம் 2,40,000 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.