தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக அரைநாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது
ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மேல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிவிட்டு மறுநாள் பணிக்கு வரும் போது தியேட்டரில் வாங்கிய டிக்கெட்டை காண்பித்தால் போதும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்
Leave a Reply