லோகோவை மாற்றிய கூகுள் க்ரோம்..!

கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவை மாற்றியதை அடுத்து இப்போது மீண்டும் மாற்றியுள்ளது.

இணைய தேடுபொறிகளில் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது கூகுள் க்ரோம் நிறுவனம். கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவைக் கடைசியாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகோவை மாற்றியுள்ளது. ஆனால் பழைய லோகோவுக்கும் இந்த லோகோவுக்கும் எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. வண்ணங்களில் சேர்க்கைகள் அதிகப்படுத்தப்பட்டு நிழல் நீக்கப்பட்டுள்ளது.