நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

நைட்டியுடன் தி.மு.க பெண் கவுன்சிலரின் சேட்டை: கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ் இவர் ஒரு தொழில் அதிபர் இவர் வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார் இந்த மரங்களை சாலையில் வைக்க கூடாது எனக் கூறி கோவை மாநகராட்சி 34வது வார்டு கவுன்சிலர் மற்றும் கல்வி குழு தலைவருமான மாலதி. சுபாஷிடம் தெரிவித்துள்ளார்.

 

அடிக்கடி இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் சுபாஷ் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள சிறிய மரத்தை மாலதி பிடுங்கி எரிந்துள்ளார் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது