ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் ...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது. இதுவரை 234 தொகுதிகளிலும் 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆண் வேட்பாளா்கள் சாா்பில் 2,731 மனுக்களும், பெண் வேட்பாளா்கள் சாா்பில் 698 மனுக்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவரைப் பொருத்தவரை வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் திருநங்கை ரோஷிணி ...

மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த நிலை​யில் ஈரான் ராணுவம் இவ்​வாறு கூறி​யுள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதி​காரி இப்​ராஹிம் சல்ஃப​காரி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது: ...

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்ற சுந்தர் சி, இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக சென்னை விமான நிலையம் வந்த சுந்தர் சி விஜய் பற்றி தன்னால் தப்பாக பேச முடியாது என்று சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. சுந்தர் ...

பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ...

ராமேஸ்வரம்: இந்திய பெருங்கடலில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை, இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.அதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 478 கிலோ ஐஸ் போதைப்பொருள், 176 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக படகிலிருந்த இலங்கையை ...

துபாய்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே துபாயில் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்து ஈரான் இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானை ...

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக பதவி ஏற்றுள்ள ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் முஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் காயமடைந்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் ...

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல் துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்புகள் மற்றும் தீவிர மதப் பேச்சாளர்கள் மூலம் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டா் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) ரூ.78-ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) லிட்டா் ரூ.70-ஆகவும், ரூ.66-க்கு விற்பனையான நிலைப்படுத்தப்பட்ட பால் ...