கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம் . அதேபோல இந்த ஆண்டு பெய்யும் பருவமழையை எதிர்கொள்ள அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக்கு இணங்க பொள்ளாச்சி சப் ...
கோவை : தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை மாநகரம் , திருப்பூர் மாநகரம் , ...
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது .இந்த மழையால் கோவையில் சூடு தணிந்து குளிர்ந்த சிதோஷ்ணநிலை நிலவுகிறது .மேலும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும், தண்ணீர் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் அதனை ஒட்டிய வன பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் ...
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நடந்த 28 கொள்ளை சம்பவங்களில் 185 சவரன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்கள் ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மற்றும் 398 மொபைல் ஃபோன்களை போலீசார் அவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆவடி போலீஸ் கமிஷனர் ...
வடகொரியாவின் ரகசியங்கள் பொதுவெளியில் எளிதில் வெளிவருவதில்லை. இதுதவிர அங்கு கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல விசித்திரமான கட்டுப்பாடுகளை கொண்ட வடகொரியாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரிய பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பூச தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவப்பு நிறம் வரலாற்று ரீதியாக கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், நாட்டின் ஜனாதிபதி ...
புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இரண்டாவது தவணையாக 40 டன் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை இந்தியா நேற்று அனுப்பியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 267 பேர் உயிர் இழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளர். மேலும் 2 ...
கோவை குனியமுத்தூர், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் விஜய சுஷ்மிதா ( வயது 23 )பிகாம் பட்டதாரி.நேற்று முன்தினம் இரவில் இவருடைய வீட்டில் எல்லோரும் படுத்து தூங்கிய பிறகு விஜய சுஷ்மிதா திடீரென்று எழுந்து எங்கே சென்று விட்டார். தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வகுமாரி குனியமுத்தூர் ...
கோவை மே 14 பாண்டிச்சேரி பாகூரை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ஆகாஷ் (வயது 22) இவர் தனது உறவினர்களுடன் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள வெள்ளிபாளையம் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.. பின்னர் அங்குள்ள பவானி ஆற்றில் உறவினர்களுடன் குளித்தார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் ...
கோவை ஆர். எஸ். புரம். சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் ( வயது 31 )பி. எஸ். சி, பயோ டெக் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை . இந்த நிலையில் நேற்று ஆர். எஸ். புரம். பூ ...
கோவை விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010 – ல் 635.33 ஏக்கரில் நில ஆர்ஜித திட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. பின்னர் மீண்டும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், நில ஆர்ஜிதப் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 14 ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் ...













