மக்களே… கோடை வெயில் முடிந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமிருக்கும் என்று பயந்த மக்களுக்கு இந்த மழை இதத்தைக் கொடுத்தாலும், இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக ...

கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் ...

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என 492 மதிப்பெண்கள் பெற்று ...

கோவை சத்தி ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 42) இவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி, கொலை முயற்சி  வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நேற்று சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது . ...

கோவை மே 17 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது மொய்தீன். இவரது மகன் முகம்மது சம்சுதீன் (வயது 20) கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று குழாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மின் வயர் குழாயில் பட்டு மின்சாரம் தாக்கியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் ...

தமிழகத்தில் பரவலாக கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது வியாழக்கிழமை காலை வரை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்து பூமியைக் குளிரச் செய்தது. மழையானது கடந்த சில நாள்களாக அனலில் தவித்த மாவட்ட மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ...

யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி ...

சென்னையில் உள்ள நேசப்பாக்கம்,பாரதி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63 கட்டிட தொழிலாளி.)இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது உறவினர் முருகன் வீட்டுக்கு வந்தார்.அவருடன் சேர்ந்துவெள்ளலூர் ரோட்டில் உள்ள வேலன் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் ...

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30. ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு,ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிஷாந்த் ( வயது 27) வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிஷாந்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நிஷாந்த் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார் ..இந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு ஒரு ...