கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் .இதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது .இதில் 14 பொது உண்டியல்களில் ரூ. 53 லட்சத்து 34 ஆயிரத்து 474 வசூலாக கிடைத்தது. திருப்பணி உண்டியலில் ரூ.86 ஆயிரத்து 11 ரூபாயும் கோசலை உண்டியலில் ரூ.4 லட்சத்து,49 ஆயிரத்து  229-ம் ...

திருவனந்தபுரம்: சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலை வரும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில ...

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்பட தமிழகத்தில் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு ...

கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது N.I.A அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்த்வாரா நகரில் நிறுவப்பட்டுள்ள 369 அடி உயர சிவன் சிலை ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ இன்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இதை கட்டிய தட் பதம் சன்ஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகின் மிக உயரமான சிவன் சிலை இது (உள்ளே) பக்தர்களுக்கான ...

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்கள் உள்ளன. கோவில்களில் கடந்த 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் இணைந்து கோவில்களை புனரமைத்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ...

கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் ...

கோவையில் கைப் பற்றியது ஒன்றரை டன் வெடிப் பொருளா? – தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!!! கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் காட்டியுள்ளது. 1998 ...

மைனாரிட்டி ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை முதல்வர் பலி கொடுக்கப் போகிறாரா?’ – வானதி சீனிவாசன் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார்.   இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ...

கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. ...