நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விவாகரத்து மனுவில் விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் ...

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். அதற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய உதாரணம்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த யூனியன் ...

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்தபிறகு, சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் ...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு ...

நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீாதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது இன்று அது வெளியே வந்திருக்கிறது. இது குறித்து ...

டெல்லி: புதிய மதுபானக் கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார். தான் நிரபராதி என்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, கடந்த 2021ம் ஆண்டில் ...

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் ...

நாட்டில் உள்ள அனைத்து பொது பூங்காக்களிலும் ரேடியோக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா நகரம், வித்யாநகரில் உள்ள அகில இந்திய வானொலி பத்ராவதி மையத்தின் டிரான்ஸ்மீட்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல். முருகன் ...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் 1970ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானார். மே மாதம் சட்டமன்ற உறுப்பினரான நிலையில் ...

நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அரசு நலத் ...