தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பவர்  விஜய் .இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு முழுமையாக இவர் அரசியலில் இறங்கவுள்ள நிலையில், இதுவே அவரின் கடைசி படமாகும். இப்படமானது சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது மறு ...

சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்க ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஷ்வநாத்துக்கு தமிழ ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் ...

இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தஞ்சாவூர் செல்கின்றனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காகத் தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், ...

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் இடையிலான இழுபறி நேற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரும் தேர்தலைச் சந்திக்க இதுவரை ...

அரசியல் களத்தில் இதர கட்சிகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் தவெக, விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு, குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் ...

திமுக கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எ.சுதீஷ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கூட்டணி ஒப்பந்தத்தில், “திராவிட முன்னேற்ற கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷும் இன்று ...

சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த சிலர், பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் லோகோ மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இந்த போலி பக்கங்கள் வாயிலாக முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அநாகரிகமான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, ...

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 4,900 ...

தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் ...

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி வருகிறது. இதற்கான தேதி இந்த 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கள பணியில் ஈடுபட்டுள்ளன. அதிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில், தமிழகத்தில் ...