தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங் களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட ...

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனியின் உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்று இஸ்ரேலிய பிரதமர் ...

கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கிராம புற மக்களுக்கு வீடு கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக எந்த வித தடையும் இல்லாமல் ...

பாஜக ஆளாத மாநிலங்களில் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்” என்ற பெயரில் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெரிய அளவில் ‘வாக்கு திருட்டு’ நடந்துள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது நேரடிப் புகாரை முன்வைத்துள்ளார்.குறிப்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் ...

தமிழக அரசை கண்டித்து நேற்றைய தினம் (மார்ச் 12) தமிழகம் முழுவதும்தவெக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அந்தவகையில், ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட ...

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இதற்கிடையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் ...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 12, 2026 அன்று தவெக  சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,  அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திரையுலகில் இருந்து எம்ஐிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான ...

புதுடெல்லி: தனி​யார் தொலைக்​காட்சி சார்​பில் நெக்​ஸ்ட் என்ற பெயரில் டெல்​லி​யில் நேற்று 3 நாள் மாநாடு தொடங்​கியது. இதில் 40 நாடு​களை சேர்ந்த தலை​வர்​கள் பங்​கேற்று உள்​ளனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: உலக விநி​யோக சங்​கிலி மீண்​டும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த நேரத்​தில் ஐ.நா. சபை ...

மேற்கு ஆசியாவில் போர் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகையே உலுக்கி வரும் நேரத்தில், மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி ...

ஸ்ரீநகர்: கட​வுளின் கருணை​யால் உயிர் தப்​பினேன் என்று ஜம்​மு-​காஷ்மீர் முன்​னாள் முதல்​வரும், தேசிய மாநாட்​டுக் கட்​சித் தலை​வரு​மான ஃபரூக் அப்​துல்லா தெரி​வித்​தார். ஜம்​மு​வின் கிரேட்​டர் கைலாஷ் பகு​தி​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் ஃபரூக் அப்​துல்​லா​வும், துணை முதல்​வர் சுரீந்​தர் சவுத்​தரி​யும் பங்​கேற்​று​விட்டு புறப்​படத் தயா​ரா​யினர். அப்​போது, ஃபரூக் அப்​துல்​லா​வின் பின்​னால் இருந்து வந்த ...