*5 ஆண்டுகள் நீங்கள் முழுமையாக ஆட்சி செய்து முடிக்க பாருங்கள் 2024 – ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்* இந்து விரோத போக்கை தி.மு.க அரசு கடை பிடிப்பதாக கூறியும்,பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தும் தமிழக பா.ஜ.க சார்பில் ...

பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நேரலை… http://hdserver.singamcloud.in:1935/lotusnews/lotusnews/playlist.m3u8 ஆர்ப்பாட்டத்திற்கு வரும் பா.ஜ.க தொண்டர்கள் ...

தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் பிரச்சனைகள் குறித்து டிஜிபி இடம் பேசியுள்ளோம் பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் டிஜிபி அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் பாஜக தொண்டர்கள் ...

கோவை: கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை 4 மணிக்கு இந்து விரோத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாநில பொது செயலாளர் ஏ ...

இந்துக் கோயில்களை விடுதலை செய்யப் போகிறேன்! அடுத்த சட்டசபையில் மாற்று கட்சியாக பாஜக இருக்கும்! மதுரையில் பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய குழு தலைவருமான சுப்பிரமணியசாமிக்கு 83 வது பிறந்தநாள் விழா பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி இடம் செய்தியாளர் ஒருவர் பல இடங்களில் பெட்ரோல் ...

புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, வைணவ கோயில்களுக்கு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி, சுற்றுலா வாகனங்களை சென்னையிலிருந்து ...

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், ...

ஆறாம் வகுப்பு பாடத்தில் சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புத்தகத்தை எரியும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் – மாநில செயலாளர் முத்தரசன் – அண்ணாமலைக்கு சவால் சி.பி.எஸ்.இ – ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை ...

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து ...

இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம் – இருவர் கைது கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பாரத்சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்தபிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் ...