சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மீ கட்சியிலிருந்து விலகி ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜாகாவில் இணைந்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, விலகிச் சென்ற உறுப்பினர்கள் ஆம் ஆத்மீ தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மீ தரப்பில் இருந்து விலகிச் சென்ற உறுப்பினர்கள் ...

​கொடைக்​கானல் வந்​துள்ள முதல்​வர் ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் நேற்று காலை நட்​சத்​திர ஏரியைச் சுற்றி நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.அவருடன் செல்ஃபி எடுத்து சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள் மகிழ்ந்​தனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில், கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் வந்​தார். வழிநெடு​கிலும் தொண்​டர்​கள், பொது​மக்​கள் ...

மேற்குவங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பெருமளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ...

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்​ரல் 29-ம் தேதி தேர்​தல் நடை​பெறவுள்ள 142 தொகு​தி​களின் தயார்​நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்​கத்​தா​விற்கு உட்​பட்ட மூன்று தேர்​தல் மாவட்​டங்​களின் மூத்த காவல்​துறை அதி​காரி​கள் மற்​றும் மத்​தி​யப் படைத் தளப​தி​கள் பங்​கேற்ற உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து தேர்​தல் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தேர்​தல் ...

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக அவர் தாக்கி பேசினார். தலைவா பட பிரச்னையின்போது விஜய் ...

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, வீடியோ கான்ஃபரன்சில் ஆஜராகி, இருவரும் மனமொத்து பிரிவதாக மனுத் தாக்கல் செய்த நிலையில், அடுத்த ...

வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளார். இந்த நிலையில், சோதனை ...

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திடீரென தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், ...

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. சென்னையில் முக்கிய பிரமுகா்கள் பிரசார நிறைவு நிகழ்ச்சிக்கு தொகுதி வாரியாக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி ...

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடி அரசியல் நகர்வு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது வியூகத்தை மாற்றியுள்ளார். திருச்சி கிழக்குத் ...