கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!! கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து ...
நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கூடலூர் கோழி பாலம் பகுதியில் அமைந்துள்ள அங்கனவாடியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில், நிரஞ்சினி,முன்னிலையில் ...
நீலகிரி மாவட்ட உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் அவர்கள் சிறப்பு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி பொங்கல் ...
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார், விழாவின் துவக்கமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் அவர்கள் ...
பூந்தமல்லி முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பூவை ஞானத்தின் மகன் டாக்டர் ஜி. பிரேம்குமார் குமணன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 107 வது பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பூந்தமல்லி குமணன்சாவடி மாங்காடு சாலையில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே பிரம்மாண்டமான எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை ...
திருமழிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி அவரது திரு உருவ சிலைக்கு திருவள்ளூர் மாவட்ட அஇஅதிமுக அவைத் தலைவர் தி.பா கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருமழிசை பேரூர் கழக செயலாளர் டி எம் ரமேஷ் என் எஸ் பிரகாஷ் எல் சங்கர் சி கே தமிழ்ச்செல்வன் அன்வர் பாட்ஷா ...
நீலகிரி மாவட்ட கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நெல்லியாலம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்களின் தலைமையில் தமிழர்கள் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் நகர மன்ற துணைத் ...
நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைச் செயலாளர் ...
சத்தியமங்கலம் : காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை ...
திருச்சி திருவெறும்பூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் மூக்கன் வரவேற்புரை ஆற்றினார் செங்குட்டுவன் தலைமையில் கோவிந்தராஜ் குணசேகரன் BA.நூர்கான் சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை ...