கோவை வேலாண்டிபாளையம், கிரி நகரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மகள் மோனிஷா ( வயது 26) இவரும் அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் . இருவரும் கணவன் -மனைவி போல வாழ்ந்து வந்தனர் . இதனால் மோனிஷா 4 தடவை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இந்த நிலையில் ...

கோவை : தென்காசி மாவட்டம் சிவராம் பேட்டை பை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் மாரிதுரை ( வயது 50) பெயிண்டர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை வீரபாண்டி பிரிவு அருகே தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை ...

கோவிலில் பூஜையின் போது நடிகர் விஜய் பாடலை போடச் சொல்லி பூசாரியை தாக்கியவர் கைது..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் ( வயது 40) இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூஜையின்போது ஒலிபெருக்கியில் ஆன்மீக பாடல்கள் இசைக்கப்பட்டது. அப்போது அங்கு ...

கோவையில் குட்கா வேட்டை ஒரே நாளில் 23 வியாபாரிகள் கைது..!கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போதை மாத்திரை அறவே இல்லாத ஒழிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.கோவை மாநகர் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்ததிடீர் சோதனையில்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்காவை ...

ஆம்புலன்சில் பணம் திருடியவர் கைது..!  கோவை ராம்நகர் ராஜரத்தினம் வீதியை சேர்ந்தவர் மணி(வயது 56) இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை தனது ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆம்புலன்ஸ் கதவை திறந்து அதில் இருந்த 400 ரூபாயை ...

கோவை ஒண்டிப்புதூர் பாட்ட கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி ( வயது 55) இவர் தனது வீட்டின் முன்கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். ...

கோவை துடியலூர் அருகே உள்ள கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற பாலமுருகன் (வயது 42) இவரது மனைவி ஹேமலதா ( வயது 37) சக்தி என்ற பால முருகன் குடி பழக்கம் உடையவர் . எந்த வேலைக்கும் செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். இதனால் இவரது மனைவி கோவில் ...

கோவை :ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இதற்காக இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார் .அந்தப் பெண்ணுக்கு கோவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது .அவர் மூலம் புது ...

தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழைய காயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் ...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 51) இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் தங்கி உள்ளளார்.அங்குள்ள தனது மூத்த அண்ணன் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு இவர் பேச்சு முத்து என்பவருடன் தன் அண்ணனின் குடோனில் பேசி கொண்டிருந்ததார். பின்னர் குடோனை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு ...