மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 20-26 சதவீதம் உயர்ந்துள்ளது.பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 116.30 டாலராகவும், டபிள்யூடிஐ 115.41 டாலராகவும் உயர்ந்துள்ளது.இது 2022 ஜூலைக்குப் பிறகு இல்லாத உயர்வாகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று ஒரு நாளில் மட்டும் ...

பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, காலநிலை மாறுபாடு மற்றும், டிட்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மறு தேதி அறிவிக்கும் வரை கப்பல் ...

மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-ஈரான் போரினால் துபாயின் ஜபல் அலி துறைமுகத்தில் மகாராஷ்டிராவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 800 முதல் 1,000 கன்டெய்னர்கள் முடங்கியுள்ளன. இதனால் அம்மாநில விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல கோடி ரூபாய் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக திராட்சை, மாதுளை, வெங்காயம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற அழுகக்கூடிய வேளாண் பொருட்கள் துறைமுகங்களிலேயே ...

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மார்ச் 7ம் தேதி அதிகாலை முதல் இந்தப் புதிய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி ...

சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பணி இடத்துக்கு தற்காலிகமாகப் பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு ...

இலங்கைக் கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டாப்பீடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹேக்செத் கூறியுள்ளார். புதன்கிழமை பென்டகனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை “தீவிரப்படுத்தி” வருவதாகவும், அமெரிக்க இராணுவம் விரைவில் நாட்டின் வான்பரப்பின் மீது கட்டுப்பாட்டைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ...

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என ...

பாக்தாத்: ஈரான் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஈராக் முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஈராக்கில் மின்சாரம் முழுவதும் தடைபட்டது. இதனால் நாடு முழுவதும் மின்சார அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார அமைச்சகம் இதனை உறுதி செய்திருக்கிறது. அனைத்து மாகாணங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், காரணத்தைக் ...

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ...

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் (hydrogen train) சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதாவது ஹைட்ரஜன் ரயிலை ஹரியான மாநிலம் ஜிந்த்-லலித் கேரா இடையே மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயக்கி, வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக, சென்னை ஐ.சி.எப் ஆலையில் 118 கோடி ரூபாய் செலவில் ...