இன்றைய அவசரமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது.முன்னர் முதியவர்களுக்கே காணப்பட்ட இந்த நரை முடி, இப்போது 20-30 வயதிலேயே தோன்றுவதால் இளைஞர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. இதை மறைக்க ...
ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக்குழு, பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தின் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈராக் ...
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் ...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை நாளை முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி. கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும். குறிப்பாக ஹிக் விஷன், தகுவா மற்றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில், சிசிடிவி கேமராக்களின் ...
ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2 கோடியோ 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட ...
இந்திய விமானப்படையில் உள்ள மிக்-29 போர் விமானத்தில் நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் ...
இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ‘பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய ...
டெல்லி: வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் மிகப்பெரிய சமூக தீமை என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வரதட்சணை மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் ...
கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் ...
நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, தொலைத்தொடர்பு சாதனங்கள், சிசிடிவி அமைப்புகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது, முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் ...













