பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து, அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட ...

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் அமெரிக்காவின் இரண்டு ரோட்டரி கிளப்புகள் சார்பில் 55 குழந்தைகளுக்கு 52 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டைப் ஒன் டயாபடீஸ் இன்சுலின் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் டைப் ஒன் டயாபடீஸ் எனப்படும் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்நாள் ...

கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். குழந்தைகளிடையே பஜனை பாடலின் பண்டைய இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் நடைபெற்ற  விழாவில், இசையின் மூலம் ஒழுக்கம், மன அமைதி, உணர்ச்சி சமநிலை ...

கோவை பீளமேட்டில் கொடிசியா அருகே தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு ஒரு ராட்சத ராட்டினத்தில் ” ஸ்கை லிப்ட் ” பலர் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அது சுழலும் போது திடீரென்று பழுதடைந்தது. இதனால் 80 அடி உயரத்தில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.அந்தரத்தில் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது இதில் ...

32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர். கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் ...

அரசு ஊழியர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Providers) கட்டாயமாக அடையாள அட்டை அணிவதை உறுதி செய்தல் – தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்பத்தூர் அமைப்பு, கடிதம் அனுப்பி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ...

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலக முன் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய சாய்பாபா கோவில் சேர்மன் ராஜ் நகர், ஸ்டாலின் பிரபு ( 30) காமராஜபுரம் காயத்திரி (38) மதுக்கரை பாபு (53) பி. என். புதூர் சின்னசாமி ...

கோவை கவுண்டம்பாளையம் , இடையர்பாளையம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி மோகனபிரியா ( வயது 36 )பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் விஜயனை கடந்த ஆண்டு 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் இடையர்பாளையத்தில் ...

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 21 இன்ஸ்பெக்டர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும் ,வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆர். முத்துலட்சுமி பெரிய கடை ...

சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ...