இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா..!

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

லிஸ் ட்ரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ் இன்று ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் நேற்று ராஜினாமா செய்தார்.