நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வருடம் தோறும் வரவேற்கும் விதமாக தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் சிம் பூங்கா, குன்னூரில் பழக்காட்சி ...

கோவை வடவள்ளி,ஐஓபி காலனி காமாட்சி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57) பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பல்கலைக்கழக வளாகத்தில் பணியில் இருந்த போது இவரை அங்கு வந்த காட்டுயானை தாக்கியது.இதில் படுகாயம்அடைந்தார் . சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் ...

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் . மில் அதிபர். இவரிடம் பீளமேட்டைச் சேர்ந்த பல் டாக்டர் சங்கீத் (வயது 37) என்பவர் கடந்த 2015 டிசம்பர் 3 -ஆம் தேதி , 15லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.சில நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கேட்ட போதுபணம் இல்லாததால் கிருஷ்ண குமாருக்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலைக்கு ...

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு ...

கோவை சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் ராமன் விகார் என்ற பெயரில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இங்கு மொத்தம் 400 வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பூங்காவில் உள்ள சறுக்கி விளையாடும் கம்பத்தில் ஏரி 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்தனர்.குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் .அதேபோல இந்த ஆண்டு வழக்கம் போல 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக ...

பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள ஒரு டீ கடையில் மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி வயது 45 தகப்பனார் பெயர் கிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில ரவுடிகள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால்  தலை மற்றும் உடலெங்கும் சரமாரியாக வெட்டி விட்டு சாவகாசமாக ஹாயாக ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் – சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் பிச்சுவா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.ஆகியோர் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழகிகளை காட்டி விபசார அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 29) விருதுநகர் ...

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 59 )இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “டேட்டா “பதிவு ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார் .எஸ் . பி . அலுவலகம் அருகே உள்ள வருவாய் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். ...