சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் அளவு அதிகரிப்பு

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, கோதுமை மாவு போன்ற பொருட்களை நிவாரண பொருட்களாக பெற்று பேரூராட்சி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நிவாரண முகாமுக்கு பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், திமுக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன், சூலூர் வியாபாரி சங்க தலைவர் டி ஆர் சந்திரசேகர், பேரூராட்சி கவுன்சிலர் மேகநாதன், பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ்,வீணா ரவீந்திரன், ஆசிரியர் சிவபெருமாள், சூலூர் ஜமாத் அமைப்பினர்மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் நிவாரண பொருட்களை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் நிவாரண பொருள் அனுப்பும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.