கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி,போயர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 51) வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் தீபாவளிபண்டிகையான நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டூர் பகுதியில் ...
கோவை கணபதியில் உள்ள பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சபிருல்லா. இவரது மகன் முகமது ஷாலி ( வயது 10) மாணவன். இவர்களது உறவினரான நசீர் என்பவர் மகன் அஜ்மல் (வயது 21) தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சுற்றுலா ...
கோவை : கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி அவர்களை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு சென்று சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி கல்லறை திருநாள் என்று அழைக்கப்படும். இதன்படி கோவை சுங்கம், திருச்சி ரோடு, காந்திபுரம் போத்தனூர் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள வழியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 56 )விவசாயி. இவரது மனைவி சுதா. கடந்த 30ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...
கோவை நவம்பர் 2 முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம் .அந்த வகையில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது .இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா ...
கோவை கோட்டைமேடு , நாஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் சோம்நாத் . இவரது மனைவி வசந்தா ( வயது 66) சம்பவத்தன்று இவர் வீட்டின் ஷட்டரை பூட்டாமல் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், கேமரா, பணம் ரூ. 2000 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி ...
கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு வழக்கமாக தினமும் 1,100 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டது. இதனால் பட்டாசு குப்பைகள் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக மத்தாப்பு புஷ்வாணம், சங்கு சக்கரம், சரவெடி உட்பட பட்டாசு குப்பையில் தேங்கியுள்ளன. அவற்றை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் அகற்றி ...
திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அண்ணாமலை பற்றிய பல ரகசியங்களைப் பரபரப்பாக வெளியிட்டு வந்தார். இவரது குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு விளக்கமும் இதுவரை அண்ணாமலை அளித்ததே இல்லை. அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து பாஜக உட்கட்சி விவகாரங்களை சூர்யா அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலம் முடங்கிப் போய் உள்ள ...
கோவை : தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதற்கு அரசு கால நேரம் நிர்ணயித்திருந்தது. இதை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக காந்திபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த கோபால் ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து திங்கள்கிழமை(அக்.28) தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகையில் உள்ள நீல அறையில் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி ...












