‘ஆசிரியா்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்; அவா்கள் மாணவா்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவா்’ என டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். ஆசிரியா் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை ...

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை அதிமுக முன்னாள் முதல்வரும், அ திமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ரோப்கார் மூலம் மலைக்கு வந்த அவர் சாயரட்சையில் கலந்து கொண்டு சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேருக்கும் பணம் செலுத்தி வடம் பிடித்து ...

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவது தான் மிகப்பெரிய வலிமையாக இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய ‘தி இந்தியா வே: ஸ்ட்ரேட்டஜிஸ் ஃபார் அன்செர்ட்டய்ன் வேர்ல்ட்’ (The India Way: Strategies for an Uncertain World) என்ற ...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் ...

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படும் அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் திடீரென சந்தித்து பேசியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரம் ...

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையமும், தூத்துக்குடி இன்டா்நேஷனல் கன்டெய்னா் டொமினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.434. 17 கோடி செலவில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது. தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் 9 ஆவது பொது சரக்கு தளத்தை சரக்குப் பெட்டக ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டியைப சேர்ந்தவர் முப்பிடாதி(வயது 64)இவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவதன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்குசென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போதுஅவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டுஉடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் ...

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்தை நேற்று கொச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் 18 தளங்களுடன் 262 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 34 போர் விமானங்கள் தங்கும் வசதி உள்ளது. அந்த போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் 2 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு ...

கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தணிக்கை செய்ய சென்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதாக மேற்பார்வையாளராக பணியாற்றிய பெரிய கடை வீதியைசேர்ந்த சர்புதீன் ( வயது 51) உட்பட 8பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக்கு ...

ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும். இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார். தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் ...